பாஜக யாருடனும் கூட்டணி பேசவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்
பதிவு: செப்டம்பர் 12, 2018, 08:45 AM
தமிழகத்தில் இதுவரை பாஜக யாருடனும் கூட்டணி பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தற்போது மக்களோடு மட்டுமே உறவு வைத்துள்ளதாக தெரிவித்தார்.