நடனமாடியபடி போக்குவரத்தை சரிசெய்த காவலர்
பதிவு: செப்டம்பர் 12, 2018, 01:51 AM
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடன அசைவுகள் மூலம் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சாலையின் நடுவே நின்றபடி அவர் நடனமாடும் காட்சிகளை இப்போது பார்க்கலாம்...