மத்தியில் ஆளும் பாஜகவை தூக்கி எறிய நீண்ட காலம் பிடிக்காது - ரன்தீப் சர்ஜ்வாலா
பதிவு: செப்டம்பர் 11, 2018, 09:53 PM
ஜனநாயக மற்ற முறையில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய நினைப்பதாக குறை கூறிய அவர், இந்தியா ஒன்றும் வட கொரியா அல்ல என்றார். மத்தியில் ஆளும் பாஜகவை தூக்கி எறிய நீண்ட காலம் பிடிக்காது என்றும் ரன்தீப் சர்ஜ்வாலா தெரிவித்தார்.