தெலங்கானா பேருந்து விபத்து : உயிரிழப்பு 52 ஆக உயர்வு..!
பதிவு: செப்டம்பர் 11, 2018, 08:08 PM
ஜக்டியல் மாவட்டம் கொண்டகாட்டு என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. 30 பயணிகள் நிகழ்விடத்திலும் எஞ்சியவர்கள் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனிடையே உயரிழந்தோர் குடும்பங்களுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், நிதியுதவி அறிவித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.