மும்பை : விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்
பதிவு: செப்டம்பர் 11, 2018, 07:32 PM
சிவ சேனா கட்சி சார்பில் இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்து- முஸ்லிம் இடையேயான சகோதரத்துவம் வலுப்பெறும் என ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.