பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படுமா ? - ஜெயக்குமார் விளக்கம்
பதிவு: செப்டம்பர் 11, 2018, 05:00 PM
 6 ஆயிரம் கோடி  ரூபாயை மத்திய அரசு வழங்கினால் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  இது குறித்த செய்தி தொகுப்பை  பார்ப்போம்...