சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்க கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
பதிவு: செப்டம்பர் 11, 2018, 04:06 PM
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்க கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

* நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாது என உறுதியளித்துவிட்டு, அரசு முறையற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றம் கண்டனம்.

* சுற்றுச்சூழல் ஆய்வு குறித்த அறிக்கையை வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்வதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

* 8 வழிச்சாலை திட்டத்திற்காக 109 மரங்கள் வெட்டியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.