காங்கிரஸ் கட்சியை திமுக நிர்பந்திக்க தயாரா? - ஜெயக்குமார்
பதிவு: செப்டம்பர் 11, 2018, 02:29 PM
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆட்சேபனை
தெரிவிக்க கூடாது என, காங்கிரஸ் கட்சியை திமுக நிர்பந்திக்க தயாரா என, அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.