"பெரியாரின் மண்ணை அதிமுக வழியாக பாஜக ஆள்கிறது" - கனிமொழி
பதிவு: செப்டம்பர் 11, 2018, 08:14 AM
சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய  திமுக எம்பி கனிமொழி , 300 ஆண்டுகள் நம்மை பின்னோக்கி இழுத்து செல்லும் இயக்கமாக பாஜக செயல்படுகிறது என்றார்.