"பாஜகவின் கனவை தவிடு பொடியாக்குவார் ஸ்டாலின்" - சுப. வீரபாண்டியன்
பதிவு: செப்டம்பர் 11, 2018, 04:03 AM
நாமக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் , நாடு முழுவதையும் காவிமயமாக்க முயற்சிக்கும் பாஜகவின் கனவை ஸ்டாலின் தவிடு பொடியாக்குவார் எனவும் கூறினார்.