"திமுக மத்திய அரசை எதிர்த்து போராடாது" - தம்பிதுரை
பதிவு: செப்டம்பர் 11, 2018, 03:57 AM
பாரதிய ஜனதாவுடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று திமுக ஏங்கிக் கொண்டு இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலைத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மத்திய அரசை எதிர்த்து போராடாது என்றும் கூறினார்.