பெட்ரோல் பங்குக்கு மாட்டு வண்டியில் சென்று போராட்டம்
பதிவு: செப்டம்பர் 10, 2018, 01:42 PM
டெல்லியில் மகளிர் காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில், பெட்ரோல் பங்குக்கு மாட்டு வண்டியில் சென்று காங்கிரஸார் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.