பெட்ரோல், டீசல் விலை இன்று மேலும் உயர்ந்து...
பதிவு: செப்டம்பர் 10, 2018, 09:41 AM
* சென்னையில், நேற்று 83 ரூபாய் 66 காசுகளுக்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, இன்று 25 காசுகள் அதிகரித்து, 83 ரூபாய் 91 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

* இதேபோல, நேற்று 76 ரூபாய் 75 காசுகளுக்கு விற்கப்பட்ட டீசலின் விலையும், 23 காசுகள் அதிகரித்து, 76 ரூபாய் 98 காசுகளுக்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.