7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - தமிழிசை சவுந்தர‌ராஜன்
பதிவு: செப்டம்பர் 10, 2018, 08:25 AM
7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.