விதை விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்
பதிவு: செப்டம்பர் 09, 2018, 12:52 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விதை விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  அங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் 800 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.