ஹலோ எஃப். எம். சார்பில் பெண்கள் தினவிழா கொண்டாட்டம்
பதிவு: செப்டம்பர் 09, 2018, 12:04 PM
சேலத்தில் ஹலோ எப்எம் சார்பில் பெண்கள் தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நடனம், கோலம், ஓவியப் போட்டிகளும் நடைபெற்றது.