"ராக்கிங்கில் ஈடுபட்டால் கல்வி சான்றிதழில் பதிவு செய்யப்படும்" - அமைச்சர் கே.பி.அன்பழகன்
பதிவு: செப்டம்பர் 09, 2018, 02:07 AM
* "ராக்கிங்கில் ஈடுபட்டால் கல்வி சான்றிதழில் பதிவு செய்யப்படும்"
* "பாமக நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது"
* "அந்த அறிக்கை அவருக்கு வேண்டியவர்களால் தயாரிக்கப்பட்டது"
* "அறிக்கையை ஆய்வு செய்தால் உண்மை இருக்காது"

- கே.பி.அன்பழகன், உயர்கல்வி அமைச்சர்