நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படும் சாய கழிவுகள்...
பதிவு: செப்டம்பர் 08, 2018, 03:53 PM
பின்னலாடையை பிரதான தொழிலாக கொண்டுள்ள திருப்பூரில் சில சாய ஆலைகள் சாய கழிவுகளை நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.