ஒசூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்...
பதிவு: செப்டம்பர் 08, 2018, 02:28 PM
ஒசூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி ந‌டைபெற்றது. 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியில், தனியார் பள்ளி மாணவர் புனித், முதல் இடம் பிடித்தார். போட்டிக்கு பிறகு பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.