ரவுடி கொலை-கண்காணிப்பு கேமிரா காட்சி
பதிவு: செப்டம்பர் 08, 2018, 05:46 AM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த புதன்கிழமை இரவு, பிரபல ரவுடி அய்யாவு, கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் உள்பட சிலரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், அய்யாவு கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.