செப். 9 - ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்...
பதிவு: செப்டம்பர் 07, 2018, 09:49 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம், வருகிற 9 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட
வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.