ரஜினி 'பேட்டை'யில் யார் யார்..? - முழு தகவல்
பதிவு: செப்டம்பர் 07, 2018, 09:41 PM
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தின் பெயர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்தாண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பேட்ட' படக்குழு பற்றிய தகவலை தற்போது பார்க்கலாம் : 

கதாநாயகன் - ரஜினிகாந்த்

முக்கிய நடிகர்கள் - விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ்

இயக்குநர் - கார்த்திக் சுப்பராஜ்
தயாரிப்பாளர் - கலாநிதி மாறன்
ஒளிப்பதிவாளர் - S.திருநாவுக்கரசு
இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்தர்

படத்தொகுப்பு - விவேக் ஹர்ஷன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் - சுரேஷ் செல்வராஜன்
சண்டை பயிற்சி - பீட்டர் ஹெய்ன்
ஒலி வடிவமைப்பு - குனால் ராஜன்
ஆடை வடிவமைப்பு - நிஹாரிகா கான் & பிரவீன் ராஜா
பாடல் - விவேக்
நடனம் - ஷெஃரிப், பாபா பாஸ்கர்