தலைவர்கள் பயின்ற பள்ளியை பார்வையிட்ட செங்கோட்டையன்...
பதிவு: செப்டம்பர் 07, 2018, 09:29 PM
நெல்லையில் பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்கள் பயின்ற பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். மதிதா இந்து பள்ளிக்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன், ஒவ்வொரு வகுப்பறைகளையும் பார்வையிட்டு, மாணவிகளுடன் அமர்ந்து பாடம் படித்து பாரதியார் பாடல்களை கேட்டறிந்தார்.