சி.பி. ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது - ஜெயக்குமார்
பதிவு: செப்டம்பர் 07, 2018, 06:24 PM
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சி.பி. ஐ  விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்..   குட்கா விவகாரத்தில் , உரிய முகாந்திரம் இருந்திருந்தால் தான் 5 பேர்களை சி.பி. ஐ கைது  செய்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.