காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் விவகாரம் - சம்பவத்தன்று நடந்தது என்ன?
பதிவு: செப்டம்பர் 07, 2018, 12:05 AM
தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்