குட்கா வழக்கு : சிபிஐ சோதனை முடிவில் 4 பேர் கைது
பதிவு: செப்டம்பர் 06, 2018, 02:05 PM
* குட்கா வழக்கில் சிபிஐ நடத்திய சோதனையின் முடிவில் 4 பேர் கைது * ஏ.வி மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது