சோபியா மீதான வழக்குப்பதிவு : கருத்து கூற மறுத்த ரஜினிகாந்த்
பதிவு: செப்டம்பர் 06, 2018, 01:47 PM
தமிகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிபிஐ சோதனை மற்றும் சோபியா மீதான வழக்கு பதிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.