சி.பி.ஐ. விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது - பொன். ராதாகிருஷ்ணன்
பதிவு: செப்டம்பர் 06, 2018, 12:56 PM
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சிபிஐ சோதனை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.