அப்பலோவில் மேற்கொண்ட ஆய்வில் திருப்தி இல்லை - ஜெ.தீபா
பதிவு: செப்டம்பர் 04, 2018, 05:53 PM
* ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடத்திய ஆய்வில் திருப்தி இல்லை என அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்தார்.