விமானத்திற்குள் நடந்தது என்ன ? - தமிழிசை
பதிவு: செப்டம்பர் 04, 2018, 12:34 PM
விமானத்திற்குள் என்னை நோக்கி பாஜகவை கடுமையாக விமர்சித்தார் மாணவி சோபியா - தமிழிசை பேட்டி

மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக இதுபோன்று கோஷம் எழுப்பியிருந்தால் அவர்கள் இப்படிதான் நடந்துகொள்வார்களா?

* பாதுகாப்பு கருதி விமானத்தின் உள்ளே நான் எதுவும் பேசவில்லை. * மாணவி சோபியாவின் பின்புலத்தில் ஏதாவதொரு அமைப்பு இருக்கலாம் என சந்தேகம் - தமிழிசை