நீர்நிலைகளை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - ஸ்டாலின்
பதிவு: செப்டம்பர் 03, 2018, 11:54 AM
இன்று காலை, முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த இடத்தை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால், இந்த இழப்பை தவிர்த்திருக்க முடியும் என்று தெரிவித்தார்.