திமுக-வுடன் இணைந்து செயல்படுவோம் - வைகோ
பதிவு: செப்டம்பர் 03, 2018, 07:53 AM
திமுக முடிவுகளுக்கு மதிமுக முழுமையான ஆதரவை அளிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இவ்வாறு தெரிவித்தார்.