வாக்காளர் பட்டியல் சுருக்க முறை குறித்து அதிமுக அறிக்கை
பதிவு: செப்டம்பர் 02, 2018, 12:27 PM
2019-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது போலி வாக்காளர்களை எதிர்க்கட்சிகள் பதிவு செய்யாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் நடைபெறும்போது, எதிர்க்கட்சிகளின் அத்துமீறல் இருந்தால், தேர்தல் அதிகாரியிடம் புகார் தர வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.