ஆசிய ஸ்குவாஷ் : இந்திய மகளிர் அணிக்கு வெள்ளி பதக்கம்
பதிவு: செப்டம்பர் 02, 2018, 11:36 AM
பெண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனயா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஆங்காங் அணியிடம் 0-2 என்ற  கணக்கில் தோல்வியை தழுவியது. இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்றது .