"வைகையை காப்போம் : வறட்சியை போக்குவோம்" - அன்புமணி பிரசாரம்
பதிவு: செப்டம்பர் 02, 2018, 07:49 AM
முதல் நாளில், வாலிபாறைக்கு சென்ற அன்புமணி, பின்னர் வைகை அணையை ஆய்வு செய்தார். நிலக்கோட்டை, சோழவந்தான் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்த அன்புமணி, மக்களிடம் வைகை ஆற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 

இன்று, ராமநாதபுரம் மாவட்டம் வைகை அணையின் கடைமடை பகுதியை அன்புமணி, ஆய்வு செய்து, மக்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.