"பா.ஜ.க. உடன் பா.ம.க. கூட்டணியா?" - அன்புமணி பதில்
பதிவு: செப்டம்பர் 01, 2018, 03:15 PM
மூன்றெழுத்துக் கட்சியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என,
பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார்.

* "பா.ஜ.க. உடன் பா.ம.க. கூட்டணியா?"

* ''அந்த 3 எழுத்துக் கட்சி எது?''

-  அன்புமணி பதில்