திருச்சியில் இருந்து கோயம்புதூருக்கு 12 வழி சாலை அமைக்க திட்டம் - தம்பிதுரை
பதிவு: ஆகஸ்ட் 31, 2018, 06:24 PM
* மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் கரூரில் கிராம மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர். 

* இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, திருச்சியில் இருந்து கோவை வரை 12 வழிச்சாலை அமைப்பதற்கான அளவீடுகள் செய்யும் பணி நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.