அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அனுமதி - அரசாணை வெளியீடு
பதிவு: ஜூலை 25, 2018, 10:52 AM
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அனுமதி - அரசாணை வெளியீடு
தமிழ் வழி வகுப்புகள் 50%, ஆங்கில வழி வகுப்புகள் 50% இருக்கலாம் - அரசாணையில் தகவல்