காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரமுடியுமே தவிர, நாட்டின் பிரதமராக வரமுடியாது - தமிழிசை
பதிவு: ஜூலை 22, 2018, 02:08 PM
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரமுடியுமே தவிர,  நாட்டின் பிரதமராக வரமுடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.