நடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதலமைச்சர்
பதிவு: ஜூன் 29, 2018, 11:52 AM
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

"அண்ணா நினைவிடத்தில் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும்"

"ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழா

"நடிகர் சிவாஜியின் பிறந்த நாள் இனி அரசு விழா..."

"பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு"