நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக படிப்படியாக குறைந்துள்ளது.;

Update: 2022-01-23 08:08 GMT
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக படிப்படியாக குறைந்துள்ளது. 

இந்தியாவில் புதிதாக மூன்று லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 525 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக கொரோனாவில் இருந்து இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 168 பேர் குணமடைந்துள்ளனர். 

தற்போது இந்தியாவில் 21 லட்சத்து 87 ஆயிரத்து 205 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்