பாஜக கூட்டத்திற்கு எதிராக போராட்டம் - சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட விவசாயிகள்
ஹரியானாவில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
ஹரியானாவில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்னால் பகுதியில் முதலமைச்சர் மனோர் லால் கட்டார் தலைமையில் நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து விவசாயிகளை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.