ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சாகசம் - சுதந்திர தின விழா சிறப்பு கொண்டாட்டம்
ராஜஸ்தான் மாநிலம் சந்தன் ரேன்ஜ் ஜெய்சல்மார் பகுதியில் ஸ்கை டைவ் வீரர்கள்,ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சுதந்திர தினத்தை கொண்டாடினர்.;
ராஜஸ்தான் மாநிலம் சந்தன் ரேன்ஜ் ஜெய்சல்மார் பகுதியில் ஸ்கை டைவ் வீரர்கள் , ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சுதந்திர தினத்தை கொண்டாடினர். தேசிய கொடியை ஆடைகளாக சுமந்தவாறு அனைவரும் வானில் இருந்து குதித்து சாகசம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.