சுற்றுலாவை நம்பியிருக்கும் அழகிய மணாலி - கொரோனா ஊரடங்கால் களையிழந்த நகரம்

கொரோனா ஊரடங்கால் இமாச்சல பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான மணாலி நகரம் கடுமையாக பாதித்துள்ளது. இது பற்றி ஒரு செய்தித் தொகுப்பு;

Update: 2021-06-03 06:49 GMT
கொரோனா ஊரடங்கால் இமாச்சல பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான மணாலி நகரம் கடுமையாக பாதித்துள்ளது. இது பற்றி ஒரு செய்தித் தொகுப்பு



மணாலி... இது பனிப்பிரதேசங்களில் ஒன்று,  இயற்கை எழில் கொஞ்சும் நகரம்.

சிம்லாவை போன்று சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரம், கொரோனா ஊரடங்கால் களை இழந்து போயுள்ளது

சுற்றுலாத்துறையை அதிகம் நம்பியுள்ள மணாலி, தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகளால் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த மணாலி நகரம், தற்போது ஆள்நடமாட்டமின்றி காற்று வாங்கிக்கொண்டிருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்