பாஜக அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் : தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தேசிய கொடியேற்றினார்

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.;

Update: 2020-08-15 12:00 GMT
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
 

Tags:    

மேலும் செய்திகள்