ரெட் கிராஸ் சொஷைட்டி சார்பில் நிவாரண பொருட்கள் வாகனம் - குடியரசு தலைவர் ராம்நாத் துவக்கி வைத்தார்
கொரோனா மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு ரெட் கிராஸ் சொஷைட்டி சார்பில் வழங்கப்படும் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை குடியரசுத் தலவைர் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.;
கொரோனா மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம், பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கு ரெட் கிராஸ் சொஷைட்டி சார்பில் வழங்கப்படும் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனங்களை, குடியரசுத் தலவைர் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில், நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், ரெட் கிராஸ் சொஷைட்டி சேர்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.