ஜே.இ.இ., என்.டி.ஏ. தேர்வு - ஒரே நாளில் நடத்தப்படாது என மத்திய அரசு உறுதி

JEE மற்றும் NDA தேர்வு தேதி ஒரே நேரத்தில் வருவதாக மாணவர்களிடம் இருந்து வந்த புகார்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.;

Update: 2020-07-21 16:00 GMT
JEE மற்றும் NDA தேர்வு தேதி ஒரே நேரத்தில் வருவதாக மாணவர்களிடம் இருந்து  வந்த புகார்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளும் ஒரே தேதியில் வராமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்