மலேரியாவை கட்டுப்படுத்தும் டி.டி.டி. மருந்து : தென் ஆப்பிரிக்காவிற்கு 20.60 டன் அனுப்பிவைப்பு
மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்காக 20.60 மெட்ரி்க் டன் டி.டி.டி. மருந்தை எச்.ஐ.எல். நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.;
மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்காக 20.60 மெட்ரி்க் டன் டி.டி.டி. மருந்தை எச்.ஐ.எல். நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. உலகளவில் இந்த மருந்தின் ஒரே உற்பத்தியாளராக எச்.ஐ.எல். இந்தியா நிறுவனம் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள சில மாகாணங்களில் மலேரியாவால் உயிரிழப்பு அதிகம் உள்ள நிலையில், இந்த நடவடிக்கை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.