ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளும் கரடி
கரடி ஒன்று ஆயுதத்தை வைத்து பயிற்சி மேற்கொள்ளும் காட்சி இணையத்தில் பரவியது.;
கரடி ஒன்று ஆயுதத்தை வைத்து பயிற்சி மேற்கொள்ளும் காட்சி இணையத்தில் பரவியது. இது ட்விட்டரில் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்ட் ஆனது. மேலும் கரடி பயிற்சி மேற்கொள்ளும் காட்சியை பார்த்த நெட்டிசன்கள் அதை குங்ஃபூ பாண்டா, பியர் வித் புரூஸ்லீ மற்றும் பிளாக் பெல்ட் பாண்டா என பெயர் வைத்து ஷேர் செய்கின்றனர்.