காசிரங்காவில் இருந்து 121 வன விலங்குகள் மீட்பு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.;

Update: 2020-07-17 12:14 GMT
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இதுவரை 121 வனவிலங்குகள் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உயர்மேட்டு நிலங்களை உருவாக்கி வனவிலங்குகளை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்